working hours

img

டிசம்பர் முதல் 24 மணி நேரமும் நெஃப்ட் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம்

வரும் டிசம்பர் மாதம் முதல் 24 மணி நேரமும் நெஃப்ட் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.